சச்சின் பைலட் உள்பட எம்எல்ஏக்களுக்கு சபாநாயர் நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் - ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை
சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு, செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மெகந்தி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
சச்சின் பைலட் உள்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு ராஜஸ்தான் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கு, செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மெகந்தி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபாநாயகர் தரப்பு, காங்கிரஸ் மற்றும் சச்சின் பைலட் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார். இந்த வழக்கு விசாரணை இன்று காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வருகிறது
Next Story

