"தொழிலாளர்களை 24மணி நேர்த்தில் ஊருக்குள் அனுமதிக்க வேண்டும், இல்லை என்றால் ராஜினாமா செய்வேன்" - புதுவை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை

புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்திய எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள 8-தொழிலாளர்களை, 24மணி நேர்த்தில் ஊருக்குள் அனுமதுக்கவில்லை என்றால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ளார்.
தொழிலாளர்களை 24மணி நேர்த்தில் ஊருக்குள் அனுமதிக்க வேண்டும், இல்லை என்றால் ராஜினாமா செய்வேன் - புதுவை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரிக்கை
x
புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்திய எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள 8-தொழிலாளர்களை, 24மணி நேர்த்தில் ஊருக்குள் அனுமதுக்கவில்லை என்றால், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக  சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ளார். ஆந்திராவில் பணிபுரிந்த 8 தொழிலாளர்கள்  சொந்த ஊருக்கும் திரும்பிய நிலையில், அவர்கள் ஏனாம் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்