நிவாரண நிதி - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார்.
நிவாரண நிதி - பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
x
கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தங்களால் இயன்ற பொருளுதவி செய்ய நாட்டு மக்களுக்கு  பிரதமர் நரேந்திர மோடி அறைகூவல் விடுத்துள்ளார். மக்கள் அனுப்பும் சிறு தொகை, பேரிடர் மேலாண்மை மற்றும் மக்களை காப்பாற்றும் ஆராய்ச்சிக்கு பயன்படும் என்றும், எதிர்க்கால சந்ததிக்கு ஆரோக்கியமான, வளர்ச்சியடைந்த நாட்டை அளிக்க நாம் அனைவரும் முன்வர வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்