"நடந்து செல்பவர்கள் வீடு சென்றடைய பேருந்துகளை இயக்குங்கள்" - பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
நடந்து செல்பவர்கள் வீடு சென்றடைய பேருந்துகளை இயக்குங்கள் - பிரதமர் நரேந்திர மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
x
ஊரடங்கு உத்தரவால் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார். நாட்டிற்காக உழைத்த மக்கள் கால்நடையாக வெகு தொலைவில் உள்ள தங்கள் வீடுகளுக்கு சென்று கொண்டு இருப்பதாகவும், அவர்களுக்காக பேருந்துகளை ஒரு முறை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சோனியா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்