"இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு துணை நிற்கும்" அமைச்சர் நிலோபர் கபில் உறுதி

இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதிமுக அரசு பக்கபலமாக இருக்கும் என அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு அதிமுக அரசு துணை நிற்கும் அமைச்சர் நிலோபர் கபில் உறுதி
x
இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் அதிமுக அரசு பக்கபலமாக இருக்கும் என அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்துள்ளார்.பொன்னேரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  2010ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றே தற்போதும் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டினார். எந்த ஆவணங்களும் வழங்க தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்