"கொரோனா வைரஸ் தாக்கம் : மக்கள் பீதியடையத் தேவையில்லை" - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு நடத்தி உள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் : மக்கள் பீதியடையத் தேவையில்லை - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்
x
கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு நடத்தி உள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், இந்த வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயலாற்றி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அயல்நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களை கண்காணித்து உரிய சிகிச்சை அளித்து வரும் நிலையில், யாரும் பீதியடையத் தேவையில்லை என மக்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்