"தெலுங்கானா சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம்" - தெலுங்கானா அமைச்சரவை முடிவு

தெலுங்கானா சட்டப்பேரவையில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தெலுங்கானா சட்டப்பேரவையில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் - தெலுங்கானா அமைச்சரவை முடிவு
x
தெலுங்கானா சட்டப்பேரவையில் சிஏஏவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற அம்மாநில அமைச்சரவை கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தப்பட்டது. ஏற்கனவே, கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைகளில் சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த வரிசையில் தற்போது தெலுங்கானாவும் இணைய உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்