மேற்குவங்கத்தில் திரிணாமுல் - பா.ஜ.க இடையே மோதல்

மேற்குவங்க மாநிலம் அசன்சோல் பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ்- பா.ஜ.கவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர்.
மேற்குவங்கத்தில் திரிணாமுல் - பா.ஜ.க இடையே மோதல்
x
மேற்குவங்க மாநிலம் அசன்சோல் பகுதியில், திரிணாமுல் காங்கிரஸ்- பா.ஜ.கவினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயம் அடைந்தனர். ஊராட்சியிடம் முறையான அனுமதி பெறாமல் பா.ஜ.க-வின் புதிய அலுவலகம் கட்டப்படுவதை தட்டிக்கேட்டதே மோதலுக்கு காரணம் என சொல்லப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்