விருதுநகர் ராணுவ கேன்டீன் மூடப்படுமா? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

விருதுநகரில் உள்ள ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் மூடப்படாமல் இருப்பதை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என, மக்களவையில், அந்த தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்தார்.
விருதுநகர் ராணுவ கேன்டீன் மூடப்படுமா? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்
x
விருதுநகரில் உள்ள ராணுவ வீரர்களுக்கான கேன்டீன் மூடப்படாமல் இருப்பதை அமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என, மக்களவையில், அந்த தொகுதி எம்.பி. மாணிக்கம் தாகூர் கோரிக்கை விடுத்தார். இது குறித்து உடனடியாக பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுவாக இது போன்ற கேன்டீன்கள் மூடப்படுவது இல்லை என்றும், இது குறித்து ஆய்வு செய்வதாக உறுதியளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்