டெல்லியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

டெல்லி சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.
டெல்லியில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு
x
டெல்லி சட்டமன்ற தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை கௌதமி பிரசாரம் மேற்கொண்டார். தமிழர்கள்  வாழும் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கௌதமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டியளித்த கௌதமி, பா.ஜ.கவுக்கு வரவேற்பு அமோகமாக உள்ளதாக கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்