தேர்தல் பேரணியில் சர்ச்சை பேச்சு - அமைச்சர் அனுராக் தாகூர் மீது புகார்

டெல்லி சட்டசபை தேர்தல் பிரசார பேரணியில், சர்ச்சைக்குரிய வகையில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் பேசியது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
தேர்தல் பேரணியில் சர்ச்சை பேச்சு - அமைச்சர் அனுராக் தாகூர் மீது புகார்
x
டெல்லி சட்டசபை தேர்தல் பிரசார பேரணியில், சர்ச்சைக்குரிய வகையில் மத்திய இணை அமைச்சர் அனுராக் தாகூர் பேசியது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது. நேற்றைய தினம், ரிதலா தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் அனுராக், துரோகிகளை சுட்டுக் கொல்லுங்கள் என முழக்கம் எழுப்பிய வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்