டெல்லியில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரம் : காங்கிரஸ் கட்சியின் வியூகம்தான் என்ன?

டெல்லியில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை மூத்த அரசியல்வாதிகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தாமல் அமைதி காத்துவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
டெல்லியில் சூடு பிடித்துள்ள தேர்தல் பிரசாரம் : காங்கிரஸ் கட்சியின் வியூகம்தான் என்ன?
x
டெல்லியில் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இதுவரை மூத்த அரசியல்வாதிகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தாமல் அமைதி காத்துவருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் என்ன என்பதே அம்மாநில அரசியல் வட்டாரத்தின் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது.. 


Next Story

மேலும் செய்திகள்