"விரைவில் இரட்டை இலை சின்னத்தை கொடுத்துவிட்டு ஓடுவார்கள்" - வெற்றிவேல்

விரைவில் இரட்டை இலை சின்னத்தையும் அதிமுக கட்சி கொடியை போட்டுவிட்டு, சிலர் தலைதெறிக்க ஓடுவார்கள் என அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
x
விரைவில்  இரட்டை இலை சின்னத்தையும்  அதிமுக கட்சி கொடியை போட்டுவிட்டு, சிலர்  தலைதெறிக்க  ஓடுவார்கள் என அமமுகவைச் சேர்ந்த வெற்றிவேல் தெரிவித்துள்ளார். சென்னை கொருக்குப்பேட்டையில் நடைபெற்ற எம்ஜிஆரின்  103-வது  பிறந்தநாள் விழா  பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், இதனை கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்