அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் - முதலமைச்சர் பழனிசாமி
பதிவு : ஜனவரி 16, 2020, 12:44 AM
அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் கொங்கனாபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளாளபுரம் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து முதலமைச்சர்  வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள்  மேட்டூர் உபரி நீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். மக்களுக்கு பார்த்து பார்த்து திட்டங்களை நிறைவேற்றி வருவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கணவன் சித்ரவதை, மாவட்டம் தாண்டி பிச்சை எடுத்து குழந்தைகள் பசி போக்கிய தாய்

கணவனின் சித்ரவதையில் இருந்து தப்பிக்க மூன்று குழந்தைகளுடன் தாய் பிச்சை எடுத்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1916 views

தேர்வை எதிர்கொள்வது தொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை

தோல்வியில் இருந்து வெற்றிக்கான பாடத்தை கற்று கொள்ள வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.

249 views

ரூ.1983 கோடி பொங்கல் பரிசு வழங்கப்பட்டது - அமைச்சர் காமராஜ்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 கோடியே 98 லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

62 views

பிற செய்திகள்

சீல் வைக்கப்பட்ட கட்டடங்களில் மீண்டும் பணி - 54 கட்டட உரிமையாளர்கள் மீது போலீஸில் புகார்

குன்னூரில் சீல் வைக்கப்பட்ட, இடங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் எச்சாிக்கை விடுத்துள்ளார்.

3 views

71-வது குடியரசு தின விழா : டெல்லியில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஒத்திகை

71-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, அலங்கார ஊர்திகள் அணிவகுப்பிற்கான கலைநிகழ்ச்சி ஒத்திகை டெல்லியில் களை கட்டியுள்ளது.

0 views

சட்டவிரோத கட்டடங்கள் அகற்றும் விவகாரம் : "விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்" - தலைமை செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சட்டவிரோத கட்டடங்கள் அகற்றும் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

5 views

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி பிரமாண்ட பேரணி

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் பிரமாண்ட பேரணி டெல்லிய மாட்டியாலாவில் நடைபெற்றது.

42 views

நிர்பயா குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிய விவகாரம் - வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கிற்கு, கங்கனா ரனாவத் எதிர்ப்பு

நிர்பயா பாலியல் வழக்கின் குற்றவாளிகளை, அவரது தாயார் மன்னிக்க வேண்டும் என்ற மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் விடுத்த கோரிக்கைக்கு, பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

5 views

ஹெச்.ராஜா மீதான வழக்கில் உயர் நீதிமன்ற கிளை புதிய உத்தரவு

பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீதான வழக்கில் இரண்டு மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.