ரசிகர்களிடம் பொங்கல் வாழ்த்து பெற்ற ரஜினி
பதிவு : ஜனவரி 15, 2020, 12:16 AM
நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடமிருந்து பொங்கல் வாழ்த்துக்களை பெற்று கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர்களிடமிருந்து பொங்கல் வாழ்த்துக்களை பெற்று கொண்டார். துக்ளக் பத்திரிக்கையின் 50ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்று விட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லம் திரும்பியபோது நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்ளின் கூட்டத்தை பார்த்தார்.  வீட்டு வாசல் அருகே மேசை மீதி ஏறி ரசிகர்களின் பொங்கல் வாழ்த்துகள் பெற்று கொண்டு கை அசைத்துவிட்டு வீட்டுக்குள் சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

கும்மி அடித்து உறுதி ஏற்ற பெண் கவுன்சிலர்கள்

பொங்கல் விழாவில் பெண் கவுன்சிலர்கள் கும்மி அடித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்ட சுவாரஸ்ய நிகழ்வு கோவையில் அரங்கேறியுள்ளது.

106 views

தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா: துபாயில் உற்சாக கொண்டாட்டம்

துபாயில் தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் திருவிழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

17 views

பிற செய்திகள்

சிவகாசி சிறுமி கொலை - அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கைது

சிவகாசியில் சிறுமியை பாலியல் வன்முறை செய்து கொலை செய்த வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜமளி என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

16 views

சவுதி அரேபியாவில் வீட்டில் செல்ல பிராணிகளாக வளர்க்கப்படும் ஓநாய்கள்...

சவுதி அரேபியாவில் சார்ஹானி என்பவரின் வீட்டின் செல்ல பிராணிகளாக ஓநாய்கள் வளர்க்கப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

14 views

ஆளுநர் மாளிகையில் சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை ஆளுநர் மாளிகையில் அவரது உருவ சிலையை குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

120 views

"காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை" - ரவீஷ்குமார்

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

29 views

மதுரை - போடி ரயில் சோதனை ஓட்டம் - மார்ச் இறுதிக்குள் ரயில் இயக்க முடிவு

மதுரை - போடி இடையே மீட்டர்கேஜ் ரயில் பாதை மாற்றப்பட்டு, அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

14 views

தாமிரபரணி நதி மாசு அடைவதை தடுக்க நடவடிக்கை - அரசு அறிக்கை தாக்கல் செய்ய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலந்து மாசடைவதை தடுக்கவும், மறுசீரமைப்பு செய்யவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.