ஆய்ஷி கோஷுடன் பினராயி விஜயன் சந்திப்பு

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவை தலைவர் ஆய்ஷி கோஷை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேசியுள்ளார்.
ஆய்ஷி கோஷுடன் பினராயி விஜயன் சந்திப்பு
x
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் பேரவை தலைவர் ஆய்ஷி கோஷை, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்தித்து பேசியுள்ளார். அப்போது நாடே உங்கள்  பின்னால் உள்ளது என பினராயி விஜயன், ஆய்ஷி கோஷிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்