ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா சவால்

இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார்.
ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா சவால்
x
இமாச்சல பிரதேசம் சிம்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் அதன் கம்பெனி, குடியுரிமை சட்டம், இஸ்லாமியர்களை, நாட்டை விட்டு வெளியேற்றும் என பொய் பிரசாரம் செய்வதாக புகார் கூறினார். இந்த சட்டத்தில், அப்படி ஒருவரை வெளியேற்ற முடியும் என ஏதாவது ஒரு பிரிவு உள்ளது என்பதை நிரூபிக்க முடியுமா என ராகுல் காந்திக்கு அவர் சவால் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்