லக்னோ: வாஜ்பாயின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர்

மறைந்த பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு லக்னோவில் அவரது உருவ சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
லக்னோ: வாஜ்பாயின் சிலையை திறந்து வைத்தார் பிரதமர்
x
மறைந்த பிரதமர் வாஜ்பாயின் 95வது பிறந்தநாளை முன்னிட்டு  லக்னோவில் அவரது உருவ சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி, வாஜ்பாய் பெயரில் கட்டப்படும் மருத்துவ பல்கலைக் கழகத்துக்கு அடிக்கல் நாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்