"2021ல் முதலமைச்சராக வேண்டுமா? : ரஜினிக்கு கள் இயக்கம் நிபந்தனை"

"அரசியலுக்கு வருவதாக ரஜினி பேசி வருகிறார்"
x
கள், தடை செய்ய வேண்டிய போதைப்பொருள் என நிரூபித்தால், 2021ல் ரஜினி முதலமைச்சராவது உறுதி என கள் இயக்கம் தெரிவித்துள்ளது. திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி, மேலும், 10 கோடி ரூபாய் ரஜினிக்கு பரிசு வழங்கப்படும் என்றார்.  

Next Story

மேலும் செய்திகள்