"முன்பதிவு செய்த இடத்தை ஒதுக்கவில்லை" - தனியார் விமான நிறுவனம் மீது பாஜக எம்.பி புகார்
தனியார் விமான நிறுவனம் மீது பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் புகார் அளித்துள்ளார்.
தனியார் விமான நிறுவனம் மீது பாஜக எம்.பி பிரக்யா தாக்கூர் புகார் அளித்துள்ளார். முன்பதிவு செய்த இடத்தை தனக்கு ஒதுக்கவில்லை என்று குற்றம் சாட்டி போபால் விமான நிலைய இயக்குநரிடம், அவர் இந்த புகாரை அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக, போபால் விமான நிலைய இயக்குநர் அனில் விக்ரம் தெரிவித்துள்ளார்.
Next Story