"அமைதி பூங்காவாக தமிழகம் திகழ்கிறது" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழகம் அமைதி பூங்கா திகழ்வதாக கூறினார்.
x
நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்,  தமிழகம் அமைதி பூங்கா திகழ்வதாக கூறினார்.  வணிகர்களின் நலனை பாதுகாப்பதிலும் அவர்களின் வணிகம் சிறக்கவும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்