அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி பா.ஜ.க - பிரதமர் நரேந்திர மோடி

அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி பா.ஜ.க - பிரதமர் நரேந்திர மோடி
x
அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் கட்சி என்ற அடிப்படையில் நாடு முழுவதும் பா.ஜ.க. மீது நம்பிக்கை வைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நீண்டக்கால பிரச்சனையான அயோத்திக்கு அமைதியான முறையில் தீர்வுக்கண்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும், சட்ட விரோத குடியேறிகளை நம்பித்தான் காங்கிரஸ் கட்சி உள்ளதாகவும் பிரதமர் நரேந்திர மோடி சாடியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்