சித்தராமையாவுக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும்பாலானா தொகுதிகளை பா.ஜ.க. பிடித்தது.
சித்தராமையாவுக்கு நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி
x
கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பெரும்பாலானா தொகுதிகளை பா.ஜ.க.  பிடித்தது. தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்தார். இந்நிலையில் 
நேற்று சித்தராமையாவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்வதற்கான "ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள்  கண்காணித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்