மாநிலங்களவையில் சிவசேனா கட்சி வெளிநடப்பு - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விளக்கம்

மாநிலங்களவையில், வாக்கெடுப்பின்போது, சிவசேனா கட்சி வெளிநடப்பு செய்ததால், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் அமைந்துள்ள, கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பா என கேள்வி எழுந்துள்ளது.
மாநிலங்களவையில் சிவசேனா கட்சி வெளிநடப்பு - சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் விளக்கம்
x
மாநிலங்களவையில், வாக்கெடுப்பின்போது, சிவசேனா கட்சி வெளிநடப்பு செய்ததால், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் ஆதரவுடன் அமைந்துள்ள, கூட்டணி ஆட்சிக்கு பாதிப்பா என கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத்,  சுதந்திரமான தனி கொள்கையை கொண்ட கட்சி சிவசேனா என தெரிவித்தார். மேலும், அந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதை சிவசேனா ஒருபோதும் எதிர்க்கவில்லை எனவும் இலங்கை தமிழர்கள் மற்றும் காஷ்மீர் இந்துக்கள் பற்றி மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்தார். முடிவு எடுக்கும் முன்பாக, இந்திய மக்கள் தொகையை பற்றி மத்திய அரசு சிந்தித்திருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். 



Next Story

மேலும் செய்திகள்