குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : கோடிக்கணக்கான மக்களின் கனவு நனவானது - அமித்ஷா

குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ள கருத்தில், கோடிக்கணக்கான கைவிடப்பட்டட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கனவுகள் நனவான தினம் இது என தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் : கோடிக்கணக்கான மக்களின் கனவு நனவானது - அமித்ஷா
x
குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிவிட்டுள்ள கருத்தில், கோடிக்கணக்கான கைவிடப்பட்டட மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் கனவுகள் நனவான தினம் இது என தெரிவித்துள்ளார். இந்த மக்களின் மரியாதை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமித் ஷா கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்