"பாகிஸ்தான் என்றால் ஒரு நிலைப்பாடு , சீனா என்றால் ஒரு நிலைப்பாடு ஏன்?" - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி

சீனாவிடம் மட்டும் மென்மையான போக்கை இந்தியா காட்டுவது ஏன் என, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார்.
பாகிஸ்தான் என்றால் ஒரு நிலைப்பாடு , சீனா என்றால் ஒரு நிலைப்பாடு ஏன்? - மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்வி
x
சீனாவிடம் மட்டும் மென்மையான போக்கை இந்தியா காட்டுவது ஏன் என, மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கேள்வி எழுப்பினார். தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகலிடம் அளிக்கிறது, பாகிஸ்தானுக்கு சீனா புகலிடம் அளிப்பதாக தெரிவித்த அதிர் ரஞ்சன் சவுத்ரி, தற்போது, அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு சீனா கப்பல்களை அனுப்புவதாக தெரிவித்தார்.  பாகிஸ்தான் என்றால் நமது குரலில் வரும் வீரியம், சீனா என்றால் மென்மையாகி விடுவது ஏன் என்றும், மத்திய அரசுக்கு  அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்