"சடலத்தை ரயிலில் எடுத்துச் செல்லலாம்" - ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
பதிவு : டிசம்பர் 04, 2019, 02:24 PM
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் கிரித் பிரேம்ஜி பாய், இறந்தவரின் உடலை ரயில் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதிகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது  உறுப்பினர் கிரித் பிரேம்ஜி பாய், இறந்தவரின் உடலை ரயில் மூலமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வசதிகள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ள ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், இந்த வசதி பல ஆண்டுகளாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். விதிமுறைகளை பின்பற்றி இறந்தவர்களின் உடல்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ரயில் மூலமாக கொண்டு செல்லலாம் எனவும் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மீண்டும் களமிறங்குகிறார் தோனி? - ஆசிய லெவன் அணிக்காக விளையாடுவார் என தகவல்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தோனி மீண்டும் விளையாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

2630 views

மாநில அளவிலான கபடி போட்டி : நெல்லை மாவட்ட அணி வெற்றி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட கபடி கழகமும் இணைந்து 46-வது ஜுனியர் மாவட்ட அளவிலான சாம்பியன்ஷிப் கபடி போட்டிகளை போச்சம்பள்ளியில் நடத்தியது.

274 views

"குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது" - ப.சிதம்பரம்

முறையற்ற முறையில் இருக்கும் குடியுரிமை திருத்த மசோதா நீதிமன்றம் சென்றால் நிற்காது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

112 views

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கு : நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜர்

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர்.

87 views

பிற செய்திகள்

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் : "தேசத்தை பாதுகாப்போம்" என்ற பெயரில் ஆர்ப்பாட்டம்

மத்திய பாஜக அரசை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ் சார்பில்,மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

0 views

கொகைன் 75 கிலோ, மெத்தபெட்டமைன் 55 கிலோ பறிமுதல் - இந்தியா, அமெரிக்கா, நைஜீரியா நாட்டினர் 9 பேர் கைது

போதைப் பொருள் கடத்தல் தடுப்பு அமைப்பு ஆயிரத்து 300 கோடி ரூபாய் அளவிலான கோகைன், மெத்தபெட்டமைன், உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளது.

7 views

"ஆறே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை மோடி அரசு சீரழித்து விட்டது" - ப.சிதம்பரம்

மோடி தலைமையிலான அரசு ஆறே மாதங்களில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

21 views

இமாச்சலில் கடும் பனிப்பொழிவு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பூன்ச் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

10 views

அசாமில் அமைதி - ஊரடங்கு உத்தரவு தளர்வு

அசாம் மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு, இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

29 views

டெல்லி : தனியார் குடோனில் பயங்கர தீ விபத்து

டெல்லியில், தனியார் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீயை, 21 வாகனங்களில் வந்து தீயணைப்பு படையினர் அணைத்தனர்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.