"புதிய கல்வி கொள்கை அல்ல - புல்டோசர் கொள்கை" - மாநிலங்கள் அவையில் வைகோ கடும் தாக்கு

மாநிலங்களவையில் புதிய கல்விக்கொள்கை குறித்து மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பியுமான வைகோ கேள்வி எழுப்பினார்.
புதிய கல்வி கொள்கை அல்ல - புல்டோசர் கொள்கை - மாநிலங்கள் அவையில் வைகோ கடும் தாக்கு
x
மாநிலங்களவையில் புதிய கல்விக்கொள்கை குறித்து மதிமுக பொதுச்செயலாளரும் எம்.பியுமான வைகோ கேள்வி எழுப்பினார். அப்போது புதிய கல்விகொள்கை குறித்து பேசிய அவர், மாநில அரசுகளின் உரிமைகளை தகர்த்து தரை மட்டமாக்குகின்ற புதிய புல்டோசர் கொள்கை என குறிப்பிட்டார். புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில அரசுகளோடும் விரிவான விவாதம் நடத்தினீர்களா? மாநில அரசுகளின் கருத்துகளைப் பெற்றீர்களா? என்றும் வைகோ கேள்வி எழுப்பினார்.

Next Story

மேலும் செய்திகள்