எஸ்.பி.ஜி. பாதுகாப்பு விவகாரம் : குடியரசுத் தலைவரை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு - மாணிக்தாகூர்

எதிர்க்கட்சி தலைவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாஜக சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள கூடாது என, காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்தாகூர் தெரிவித்துள்ளார்.
x
எதிர்க்கட்சி தலைவர்களின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்தில் பாஜக சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ள கூடாது என, காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்தாகூர் தெரிவித்துள்ளார். இதற்காக மக்களவையில் இருந்து வெளியேறிய அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது,  சோனியா காந்தி குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வந்த, எஸ்.பி.ஜி. பாதுகாப்பை திரும்பப் பெற்றதற்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக, மாணிக்தாகூர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்