காங்கிரஸ் எம்எல்ஏவின் கழுத்தை கத்தியால் தாக்கிய இளைஞர் - உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை

கர்நாடகவில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவுமான தன்வீர் சேட்டின் கழுத்தில் கத்தியால் இளைஞர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் எம்எல்ஏவின் கழுத்தை கத்தியால் தாக்கிய இளைஞர் - உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
x
கர்நாடகவில் முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சி
எம்எல்ஏவுமான தன்வீர் சேட்டின் கழுத்தில் கத்தியால் இளைஞர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது நண்பர் ஒருவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரை கத்தியால் தாக்கிவிட்டு ஃபர்ஹான் என்ற இளைஞர் தப்பியோட முயற்சித்துள்ளார். அவரை மடக்கி பிடித்த பொதுமக்கள் போலீஸில் ஒப்படைத்தனர். தாக்குதல் நடத்தியதற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.  உயிருக்கு ஆபத்தான நிலையில், தன்வீர் சேட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்