"குடியரசு தலைவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்" - நவாப் மாலிக்

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, புதிய அரசை நிறுவ அனுமதிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார்.
குடியரசு தலைவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - நவாப் மாலிக்
x
மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, புதிய அரசை நிறுவ அனுமதிக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியுள்ளார். புனேவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தி தொடர்பாளர்  நவாப் மாலிக், சோனியா காந்தியுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்