"மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது"'- பாஜக தலைவர் சந்த்ரகாந்த் பேட்டி

மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க போவதில்லை என அம்மாநில பாஜக தலைவர் சந்த்ரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்காது- பாஜக தலைவர் சந்த்ரகாந்த்  பேட்டி
x
மஹாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க போவதில்லை என அம்மாநில பாஜக தலைவர் சந்த்ரகாந்த் பாட்டீல் தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மஹாராஷ்டிரா மக்கள் பாஜக - சிவசேனா கூட்டணியை நம்பி வாக்களித்தனர், ஆனால் தற்போது அதை சிவசேனா ஏற்க மறுத்து காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் இருப்பதாக கூறினார், இதனால் ஆட்சி அமைக்கும் முயற்சியை பாஜக கைவிடுகிறது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்