பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள்:பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வாழ்த்து

பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா , குடியரசு துணைத்தலைவர் வெங்கய்ய நாயுடு ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
பாஜக மூத்த தலைவர் அத்வானி பிறந்த நாள்:பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் வாழ்த்து
x
பாஜக மூத்த தலைவர் அத்வானியின் 92 வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர்  மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா , குடியரசு துணைத்தலைவர்  வெங்கய்ய நாயுடு ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். அத்வானி வீட்டிற்கு சென்ற அவர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களும் நேரில் சந்தித்து அத்வானிக்கு வாழ்த்து கூறினர்.
 

Next Story

மேலும் செய்திகள்