"சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார்" - புகழேந்தி

சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், தினகரன் அணிக்கு போவார் என்பது கேலிக்கூத்தானது என, பெங்களுர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார் - புகழேந்தி
x
சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்தால், தினகரன் அணிக்கு போவார் என்பது கேலிக்கூத்தானது என, பெங்களுர் புகழேந்தி தெரிவித்துள்ளார். அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு,ஒசூர் ராயக்கோட்டை சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அவர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி,  தினகரன் நிலைமை ஜீரோ பாயின்டில் சென்று கொண்டிருப்பதாகவும் சசிகலா வெளியே வந்தவுடன் சரியான முடிவு எடுப்பார் என்றும்  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்