புதுச்சேரியில் களைகட்டும் இடைத்தேர்தல் பிரசாரம்...

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் செய்தார்.
புதுச்சேரியில் களைகட்டும் இடைத்தேர்தல் பிரசாரம்...
x
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதலமைச்சர் நாராயணசாமி பிரசாரம் செய்தார். அன்னை நகர், சுதந்திர பொன்விழா நகர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்த, நாராயணசாமி, கை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதே போல், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரனை ஆதரித்து சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி கிருஷ்ணா நகர் பகுதியில் வாக்குசேகரித்தார். கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இரு தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்