"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை விவகாரம் : சீமானின் பேச்சுக்கு தங்கபாலு எதிர்ப்பு"
தமிழக காங்கிரஸ் சார்பில் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி பிரசாரத்தில் சீமானின் பேச்சு, தேச பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தங்கபாலு கூறியுள்ளார்.
Next Story