காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் - வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த ரங்கசாமி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பேட்டியிடும், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி வாக்கு சேகரித்தார்.
காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் - வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த ரங்கசாமி
x
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பேட்டியிடும், என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் புவனேஷ்வரனை ஆதரித்து, அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி வாக்கு சேகரித்தார். சாமிப்பிள்ளை தோட்டம் பகுதியில் வீடு வீடாக சென்று அவர் வாக்கு சேகரித்தார். ரங்கசாமியுடன் அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் சென்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்பழகன், புதுச்சேரி அரசுக்கு 17 கோடி ரூபாய் வரி பாக்கியை காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வைத்துள்ளதாக குற்றம் சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்