"காஷ்மீர் குழந்தைகள் அதிகளவில் பாதிப்பு" - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் பள்ளிக் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
காஷ்மீர் குழந்தைகள் அதிகளவில் பாதிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
x
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் பள்ளிக் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து ட்விட்டரில், கருத்து வெளியிட்டுள்ள அவர், நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசிக்கொண்டு, மாணவர்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்கும் அரசை எங்காவது பார்த்ததுண்டா? என்றும் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்