"சரியான பொருளாதார கொள்கை கிடையாது" - தயாநிதி மாறன்

மத்திய அரசு மீது, தயாநிதி மாறன் கடும் தாக்கு
x
பொருளாதார நெருக்கடி விவகாரத்தில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு, மத்திய சென்னை மக்களவை திமுக உறுப்பினர் தயாநிதி மாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் சென்னை - சேப்பாக்கத்தில், கலைஞர் விருது பெற்ற ஏ.கே. ஜெகதீசனுக்கு பாராட்டு விழா,  இன்றிரவு நடைபெற்றது. 
இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய தயாநிதி மாறன், மத்திய அரசிடம் சரியான பொருளாதார கொள்கை கிடையாது என்றார். வங்கிகள் இணைப்பால்,  ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் தயாநிதி மாறன் எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்