துர்கா பூஜையை வரவேற்கும் விதமாக நடன வீடியோ-திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நடனமாடி அசத்தல்
துர்கா பூஜையை வரவேற்கும் விதமாக நடன வீடியோ-திரிணாமூல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நடனமாடி அசத்தல். சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நுஸ்ரத் ஜகான் மற்றும் மிமி சக்ரபோர்த்தி இருவரும் இணைந்து நடனமாடியுள்ள துர்கா பூஜை குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. துர்கா பூஜை வருகிற 4 ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், இருவரும் இணைந்து நடனமாடி சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவை இதுவரை ஒன்றரை லட்சம் பேர், பார்த்துள்ளனர்.
Next Story