மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா

பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மீண்டும் மத்திய அரசின் மீது சாடும் பிரியங்கா
x
பொருளாதார மந்தநிலைக்கு பொறுப்பேற்காமல் மத்திய அரசு திசை திருப்பும் முயற்சிகளில் ஈடுபடலாம் ஆனால், மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என பிரியங்கா தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொருளாதார தேக்கநிலை இன்னுமொரு ஆட்டோமொபைல் நிறுவனத்தை தாக்கியுள்ளதாகவும், இன்னும் அதிகமானோர் வேலையிழப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்