கர்நாடக எம்.எல்.ஏ. வீட்டை சூழ்ந்த சாக்கடை நீர்...

கர்நாடக மாநிலம் பெலகாவி நகரின் எம்.எல்.ஏ சோமசேகர் ரெட்டி, தனது வீட்டை சுற்றிலும் சாக்கடை நீர் சூழ்ந்ததால், வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டார்.
கர்நாடக எம்.எல்.ஏ. வீட்டை சூழ்ந்த சாக்கடை நீர்...
x
கர்நாடக மாநிலம் பெலகாவி நகரின் எம்.எல்.ஏ சோமசேகர் ரெட்டி, தனது வீட்டை சுற்றிலும் சாக்கடை நீர் சூழ்ந்ததால், வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்டார். தனது வீட்டை சுற்றி சாக்கடை நீர் சூழ்ந்திருந்ததை கண்ட எம்.எல்.ஏ சோமசேகர் ரெட்டி அதிர்ச்சியடைந்துள்ளார். அப்பகுதியில் வீடுகளை சுற்றி சாக்கடை நீர் சூழ்வது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டி வந்த நிலையில், எல்.எல்.ஏ வீட்டையே சாக்கடை நீர் சூழ்ந்தது. இந்நிலையில் சாக்கடை நீரை வெளியேற்றக்கோரி எம்.எல்.ஏ தர்ணாவில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகே, நகராட்சி அதிகாரிகள் சாக்கடை நீரை வெளியற்றினர்.   


Next Story

மேலும் செய்திகள்