"மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதார நெருக்கடி" - ஜி.ராமகிருஷ்ணன்

பாஜக அரசின் தவறான கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தவறான கொள்கையால் பொருளாதார நெருக்கடி - ஜி.ராமகிருஷ்ணன்
x
பாஜக அரசின் தவறான கொள்கையால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

வேடசந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் பாஜக அரசின் தவறான கொள்கையால், ஒட்டு மொத்த தொழில் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்பட்டு பலரும் வேலை வாய்ப்பு இழந்து, 70 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறினார். மேலும் ரிசர்வ் வங்கியை கட்டாயப்படுத்தி 1 லட்சத்தி 76 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு பெற்றுள்ளது என்றார்.

Next Story

மேலும் செய்திகள்