"பிரதமர் மோடியுடன் வயநாடு நிலவரம் குறித்து பேசியுள்ளேன்" - ராகுல் காந்தி

வயநாடு நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தாம் பேசி உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
பிரதமர் மோடியுடன் வயநாடு நிலவரம் குறித்து பேசியுள்ளேன் -  ராகுல் காந்தி
x
வயநாடு மட்டும் பாதிக்கப்படவில்லை, ஒட்டுமொத்த கேரளாவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குவதில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இரண்டுமே பொறுப்பு என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வயநாடு நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் தாம் பேசி உள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்