விளம்பரத்திற்காக வெள்ள சேதங்களை பார்வையிடும் ஸ்டாலின் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு

திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காக வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
x
திமுக தலைவர் ஸ்டாலின் விளம்பரத்திற்காக வெள்ள சேத பாதிப்புகளை பார்வையிடுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்