கருணாநிதி நினைவிடத்தில் வைகோ அஞ்சலி

கருணாநிதியின் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார்.
கருணாநிதி நினைவிடத்தில் வைகோ அஞ்சலி
x
கருணாநிதியின் நினைவிடத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அஞ்சலி செலுத்தினார். கட்சியின் நிர்வாகிகளுடன் மெரினா கடற்கரைக்கு சென்ற வைகோ, கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,  நாடு இருக்கும் கடினமான சூழலில் ஸ்டாலினுக்கு எப்போதும் துணை நிற்பேன் என்று தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்