ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து : அரசியல் தலைவர்கள் கருத்து

ஜம்மு -காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து, தமிழக தலைவர்கள் கருத்து
x
காஷ்மீர் - சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம்
பாஜக தவறு செய்து விட்டதாக கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு.

" சிறப்பு அந்தஸ்து ரத்து - ஒற்றுமை பாதுகாக்கப்பட்டுள்ளது"
"தீவிரவாதம் தடுக்கப்பட்டு வளர்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது"
"இனி மற்ற மாநிலங்களை போல நிதியை, திட்டங்களை பெற முடியும்"
"இன்று வேற்றுமைகளை சுட்டெரித்த நெருப்பு நாள்" - தமிழிசை சௌந்தரராஜன்.

காஷ்மீருக்கு சிறப்பு  அந்தஸ்து ரத்து  "அதிமுக முழு மனதோடு ஏற்கிறது" - மாஃபா பாண்டியராஜன், அமைச்சர்.

Next Story

மேலும் செய்திகள்