"நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தை திமுக இழந்துவிட்டது" அமைச்சர் கடம்பூர் ராஜூ

நல்ல எதிர்க்கட்சி என்றால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போராட்டங்கள் நடத்தி இருக்காமல் ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நல்ல எதிர்க்கட்சிக்கான இலக்கணத்தை திமுக இழந்துவிட்டது அமைச்சர் கடம்பூர் ராஜூ
x
நல்ல எதிர்க்கட்சி என்றால் தண்ணீர் பிரச்சினையை தீர்க்க போராட்டங்கள் நடத்தி இருக்காமல் ஆலோசனை வழங்கி இருக்க வேண்டும் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்