குடிநீர் பஞ்சம் : வெள்ளை அறிக்கை தேவை - கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சத்திற்கு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும், கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதியளித்தது சட்ட குற்றமாகும் எனவும், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்