"நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

"நீட் தேர்வை திணித்து விட்டது, மத்திய அரசு"
x
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நீட் தேர்வை ரத்து செய்ய  மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியை திணிப்பது போல, மத்திய அரசு நீட் தேர்வை திணித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்